எங்கு இருந்தாலும ,எந்த மனநிலையில் இருந்தாலும் குழந்தையின் அழகும் ,சிரிப்பும் நம்மை அதையெல்லாம் மறக்க செய்துவிடகூடியது....
இந்த குழந்தையும் அப்படித்தான் , கொஞ்சநாளாக என்னை மயக்கி என் கணினியின் டெஸ்க்டாப்பில் உட்கார்ந்து கொண்டுள்ளது...

ஹி!! ஹி!!! பதிவிட வேறதும் கிடைக்காதலாலும்,நானும் படப்பதிவு எதுவும் பதியாததாலும் , இந்த முதல் பட பதிவு....
5 comments:
more kids here copy rights & patent charges are accepted only thru paypal :-)))...
Korangu kayyila poomalai pola ennoda puthu camera :-)
I am also new for blogger.com. how can i develop my blogs in tamil. can u help me???
Thanks in Advance
படம் நன்றாக இருக்கிறது
சிநேகமுடன் சக்தி
http://snehamudansakthi.blogspot.com/
//am also new for blogger.com. how can i develop my blogs in tamil. can u help me??? //
இதற்கு இரண்டு வழிகள் உள்ளது
1. நீங்கள் மோசில்லா உபயோகப்படுத்தினால்,மோசில்லாவின் வலைதல்திலேயே "Tamil key" என்னும் "Add on " இருக்கிறது.இதை வைத்து நீங்கள் தமிழ் தட்டச்சு தெரியாமலும் பதியலாம்.
2.அல்லது யுனிகோட் தமிழ் எழுத்துருக்களை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள் (try e-Kalapai 2.0 or http://thamizha.com)
// படம் நன்றாக இருக்கிறது
சிநேகமுடன் சக்தி //
நன்றி சக்தி.....
Post a Comment